தமிழ் சிறுநீரகக் கல் யின் அர்த்தம்

சிறுநீரகக் கல்

பெயர்ச்சொல்

  • 1

    சிறுநீரகத்தில் சில தாதுப் பொருட்கள் ஒன்றுசேர்ந்து உருவாகும் கல் போன்ற திரட்சி.

    ‘அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே சிறுநீரகக் கல்லை நீக்க நவீனச் சிகிச்சை முறைகள் வந்துள்ளன’