தமிழ் சிறுநீரகம் யின் அர்த்தம்

சிறுநீரகம்

பெயர்ச்சொல்

  • 1

    (உடலில்) இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக வெளியேற்றும், அவரை விதை வடிவில் இரண்டாக அமைந்திருக்கும் உறுப்புகளில் ஒன்று.