தமிழ் சிறுபான்மை அரசு யின் அர்த்தம்

சிறுபான்மை அரசு

பெயர்ச்சொல்

  • 1

    (ஆட்சியைக் குறிக்கும்போது) தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மை பெறாத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவோடு (ஆனால் அவை அமைச்சரவையில் இடம்பெறாமல்) அமைக்கும் ஆட்சி.

    ‘சிறுபான்மை அரசுகள் மிகவும் குறைந்த காலத்திலேயே பதவி இழந்துவிடுகின்றன’
    ‘சிறுபான்மை அரசு என்பது பெரும்பாலும் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கிறது’