தமிழ் சிறுபிள்ளை யின் அர்த்தம்

சிறுபிள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    சிறுவன் அல்லது சிறுமி.

    ‘ஊர்ப்புறங்களில் சிறுபிள்ளைகள் விளையாடும் பல விளையாட்டுகளுள் கண்ணாமூச்சியும் ஒன்று’
    ‘அந்தச் சிறுபிள்ளையைத் தனியாகவா வீட்டில் விட்டுவிட்டு வந்தாய்?’