தமிழ் சிறுமி யின் அர்த்தம்

சிறுமி

பெயர்ச்சொல்

  • 1

    பன்னிரண்டு வயதுக்குக் கீழ் உள்ள பெண்.

    ‘பத்து வயதுச் சிறுமியைக் காணவில்லை’