தமிழ் சிறுமூளை யின் அர்த்தம்

சிறுமூளை

பெயர்ச்சொல்

  • 1

    (உடலில்) தசைகளின் செயல்பாடுகளை முறைப்படுத்திக் கட்டுப்படுத்தும் (இரு பிரிவாக அமைந்த) மூளையின் ஒரு பகுதி.