தமிழ் சிறுமை யின் அர்த்தம்

சிறுமை

பெயர்ச்சொல்

  • 1

    மதிப்பிழந்து வெட்கப்பட வேண்டிய நிலை; கீழ்நிலை.

    ‘நாட்டின் இன்றைய சிறுமைகளை எண்ணி அவர் வேதனைப்பட்டார்’
    ‘மனிதன் தன் சிறுமைகளை மறைக்கவே விரும்புகிறான்’