தமிழ் சிறுவர் யின் அர்த்தம்

சிறுவர்

பெயர்ச்சொல்

 • 1

  சிறுவன், சிறுமி ஆகிய இருபாலினரையும் குறிக்கும் பொதுச்சொல்.

  ‘சிறுவர் பூங்கா’
  ‘சிறுவர் பள்ளி’
  ‘சிறுவர் விளையாட்டு’
  ‘சிறுவர்களுக்கான பத்திரிகை’