தமிழ் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி யின் அர்த்தம்

சிறுவர் சீர்திருத்தப்பள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் குற்றம் புரிந்தால் அவர்களை நல்வழிப்படுத்த அரசு ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு.