தமிழ் சிறுவாடு யின் அர்த்தம்

சிறுவாடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வீட்டை நிர்வகிக்கும் பெண், தன் வீட்டுச் செலவுக்கான பணத்தில் மிச்சம்பிடித்தோ தேவைக்கு மிஞ்சிய பொருளை விற்றோ) சேமிக்கும் சிறு தொகை.