தமிழ் சிறுவியாபாரி யின் அர்த்தம்

சிறுவியாபாரி

பெயர்ச்சொல்

  • 1

    சிறு அளவில் பொருள்களை விற்பனை செய்பவர்.

    ‘பெரிய விற்பனையாளர்களின் வரவால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்’