தமிழ் சிறைத்தண்டனை யின் அர்த்தம்

சிறைத்தண்டனை

பெயர்ச்சொல்

  • 1

    (குற்றங்களுக்கு நீதிமன்றம் வழங்கும்) சிறைச்சாலையில் அடைக்கும் தண்டனை.

    ‘கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது’