சிறைமீள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிறைமீள்1சிறைமீள்2

சிறைமீள்1

வினைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு சிறையிலிருந்து வெளிவருதல்.

  ‘அந்தத் தலைவர் சிறைமீண்ட பிறகு எழுதிய புத்தகம் இது’

சிறைமீள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிறைமீள்1சிறைமீள்2

சிறைமீள்2

வினைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒருவரை) சிறையிலிருந்து அல்லது சிறைபிடிக்கப்பட்ட நிலையிலிருந்து வெளியே கொண்டுவருதல்; மீட்டல்.

  ‘பெரும் படையுடன் வந்த இளவரசன் எதிரிகளிடமிருந்து தன் தந்தையைச் சிறைமீட்டான்’
  ‘அநியாயமாகக் கைதுசெய்யப்பட்ட எங்கள் தலைவரைச் சிறைமீட்பதற்காகத் தொடர்ந்து போராடுவோம்’