தமிழ் சிறையெடு யின் அர்த்தம்

சிறையெடு

வினைச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) எதிரி நாட்டிலிருந்து அல்லது எதிரியிடமிருந்து ஒருவரைச் சிறைபிடித்துச் செல்லுதல்.

    ‘இராமாயணத்தில் இராவணன் சீதையைச் சிறையெடுத்தான்’