தமிழ் சிறைவாசம் யின் அர்த்தம்

சிறைவாசம்

பெயர்ச்சொல்

  • 1

    (தண்டனையாக ஒருவர்) குறிப்பிட்ட காலம்வரை சிறையில் இருக்கும் நிலை.

    ‘சிறைவாசத்தின்போது வ.உ.சி. பல இன்னல்களுக்கு ஆளானார்’
    ‘ஏழாண்டு கால சிறைவாசத்துக்குப் பின் அவர் சென்ற வாரம் விடுதலையானார்’