தமிழ் சிறைவை யின் அர்த்தம்

சிறைவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (ஒருவரை) வெளியே செல்ல முடியாதபடி ஓர் இடத்தில் அடைத்தல்.

    ‘முன்னாள் சர்வாதிகாரி தனது வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்’

  • 2

    காண்க: சிறைபிடி