தமிழ் சிற்சிலர் யின் அர்த்தம்

சிற்சிலர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருசிலர்.

    ‘சிற்சிலருக்கு மட்டும் வயதான காலத்தில் முகப்பரு வருகிறது’