தமிழ் சிற்றூர் யின் அர்த்தம்

சிற்றூர்

பெயர்ச்சொல்

  • 1

    சிறிய ஊர்; கிராமம்.

    ‘இந்தச் சிற்றூரில் எந்த மருத்துவ வசதியும் கிடையாது’
    ‘நாடகங்களின் செல்வாக்கை இன்றும் சிற்றூர்களில் காணலாம்’
    ‘தமிழக அரசு பல சிற்றூர்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது’