தமிழ் சிலகாலம் யின் அர்த்தம்

சிலகாலம்

வினையடை

  • 1

    கொஞ்ச காலம்.

    ‘அவர் சிலகாலம் எங்களோடு பணிபுரிந்திருக்கிறார்’