தமிழ் சிலசமயம் யின் அர்த்தம்

சிலசமயம்

வினையடை

  • 1

    எப்போதாவது; சில தடவை.

    ‘சிலசமயம் இது போன்ற தவறுகள் நிகழ்வதுண்டு’