சிலந்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிலந்தி1சிலந்தி2

சிலந்தி1

பெயர்ச்சொல்

  • 1

    தன் உடலில் சுரக்கும் ஒருவிதத் திரவத்தைக் கொண்டு வலை பின்னுவதும் எட்டுக் கால்களை உடையதுமான சிறு பூச்சி; எட்டுக்கால் பூச்சி.

சிலந்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சிலந்தி1சிலந்தி2

சிலந்தி2

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கால், கை, முதுகுப் பகுதிகளில்) மிகுந்த வலியுடன் தோன்றிப் பருத்து, உடைந்து சீழ் வடியும் கட்டி.