தமிழ் சிலந்தி வலை யின் அர்த்தம்

சிலந்தி வலை

பெயர்ச்சொல்

  • 1

    தன் உடலில் சுரக்கும் ஒரு வகைச் சுரப்பைக் கொண்டு பூச்சிகளைச் சிக்க வைக்கச் சிலந்தி பின்னும் வலை போன்ற அமைப்பு.