தமிழ் சிலபல யின் அர்த்தம்

சிலபல

பெயரடை

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒன்றைத் தொகுத்துக் கூறும்போது) அதிகம் என்றோ குறைவு என்றோ கூற முடியாத அளவில் வேறுபட்ட அல்லது மாறுபட்ட கூறுகளைக் கொண்ட.

    ‘அவரால் எனக்குச் சிலபல நன்மைகள் ஏற்பட்டன என்பது உண்மைதான்’
    ‘சிலபல மாறுபாடுகளுக்குப் பிறகு கட்டடம் புதிதாகக் காட்சியளித்தது’