தமிழ் சிலமன் யின் அர்த்தம்

சிலமன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அறிகுறி.

    ‘மழை வரும் சிலமனாக இருக்கிறது’
    ‘அவர் வெளிக்கிடுவதற்கான சிலமனே காணவில்லை’