தமிழ் சிலம்பம் யின் அர்த்தம்

சிலம்பம்

பெயர்ச்சொல்

  • 1

    கழியைக் கைகளால் பிடித்து முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்றித் தாக்கவும் தாக்குதலைத் தடுக்கவும் பயிலும் (தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வழக்கில் இருக்கும்) கலை.

    ‘சிலம்பம் கற்ற ஒருவரால் பத்துப் பேரைக்கூட ஒரே சமயத்தில் சமாளிக்க முடியும்’