தமிழ் சிலம்பமாடு யின் அர்த்தம்

சிலம்பமாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    (சண்டையில் அல்லது விளையாட்டுக்காக) சிலம்பக் கழியை முறைப்படி சுழற்றுதல்.

    ‘கோயில் திருவிழாக்களில் துள்ளித்துள்ளிச் சிலம்பமாடுவார்கள்’