தமிழ் சிலர் யின் அர்த்தம்

சிலர்

பெயர்ச்சொல்

  • 1

    சில நபர்கள்; (ஒப்பிடும்போது) எண்ணிக்கையில் குறைந்தவர்கள்.

    ‘சிலர் எதிர்ப்பதால் திட்டத்தையே விட்டுவிட முடியுமா?’