தமிழ் சில்லறைத்தனம் யின் அர்த்தம்

சில்லறைத்தனம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    தகுதிக்குச் சற்றும் பொருந்தாத கீழ்த்தரம்; அற்பத்தனம்.

    ‘இவ்வளவு பெரிய பணக்காரர், இப்படிச் சில்லறைத்தனமாக நடந்துகொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை’
    ‘பதவிக்கேற்ற நடத்தை வேண்டாமா! என்ன சில்லறைத்தனம் இது?’