தமிழ் சில்லுக் கருப்பட்டி யின் அர்த்தம்

சில்லுக் கருப்பட்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (சுக்கு, ஏலக்காய் போன்றவை கலந்து தயாரிக்கப்படும்) சிறு வில்லை அளவில் இருக்கும் ஒரு வகைக் கருப்பட்டி.