தமிழ் சில்லுண்டி யின் அர்த்தம்

சில்லுண்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அற்பமாகக் கருதப்படுவது; சாதாரணமானது.

    ‘சில்லுண்டிப் பயல்’
    ‘இந்தச் சில்லுண்டிக் காரியங்களுக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள்’