தமிழ் சில்லுமூக்கு உடை யின் அர்த்தம்

சில்லுமூக்கு உடை

வினைச்சொல்உடைய, உடைந்து

  • 1

    (பெரும்பாலும் சிறுவர்களுக்கு) மூக்கினுள் இருக்கும் மெல்லிய இரத்தக் குழாய் அறுபடுதல்.