தமிழ் சிலாகி யின் அர்த்தம்

சிலாகி

வினைச்சொல்சிலாகிக்க, சிலாகித்து

  • 1

    (ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி) பாராட்டியோ நெகிழ்ந்தோ சொல்லுதல் அல்லது நினைத்தல்.

    ‘‘சின்னப் பையன், என்ன அழகாக வயலின் வாசிக்கிறான்!’ என்று சிலாகித்தார்’
    ‘என்ன, உன் கவிதையை நீயே சிலாகித்துக்கொண்டிருக்கிறாயா?’