தமிழ் சிலுப்பா யின் அர்த்தம்

சிலுப்பா

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஆண்கள்) கழுத்து வரையிலும் வளர்த்திருக்கும் நீண்ட தலைமுடி.

    ‘பாட்டுக்காரர் போல சிலுப்பா வைத்துக்கொண்டிருப்பானே, அவன்தான் உன் மகனா?’