தமிழ் சிலும்பு யின் அர்த்தம்

சிலும்பு

வினைச்சொல்சிலும்ப, சிலும்பி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (முடி) படியாமல் நீண்டு நிற்றல்.

    ‘அவன் முடி சிலும்பியிருந்தது’