தமிழ் சிலுவையில் அறை யின் அர்த்தம்

சிலுவையில் அறை

வினைச்சொல்அறைய, அறைந்து

  • 1

    (முற்காலத்தில் சில நாடுகளில் மரண தண்டனையாகக் குற்றவாளியை) கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்துச் சிலுவையில் தொங்கவிடுதல்.