தமிழ் சிலேடை யின் அர்த்தம்

சிலேடை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    சொல் அல்லது சொற்றொடர் பல பொருள் தருமாறு அமையும் வகையில் இயற்றும் செய்யுள்.

  • 2

    மேலோட்டமான பொருள் தவிர்த்து வேறு உட்பொருள் தொனிக்கும்படி அமைவது.

    ‘அவன் சிலேடையாகப் பேசுவதில் வல்லவன்’