தமிழ் சில்-என்று யின் அர்த்தம்

சில்-என்று

வினையடை

  • 1

    குளிர்ச்சியாக.

    ‘கையை வைக்க முடியாத அளவுக்குத் தண்ணீர் சில்லென்று இருந்தது’
    ‘சில்லென்று வீசிய காற்றால் உடல் நடுங்கியது’
    ‘சில்லென்று இருந்த தரையில் படுத்துவிட்டேன்’