தமிழ் சிள்வண்டு யின் அர்த்தம்

சிள்வண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (மரப் பட்டைகளில் காணப்படும்) நீண்ட நேரம் விடாது சத்தம் எழுப்பும், சாம்பலும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் ஒரு வகைப் பூச்சி.