தமிழ் சிவன் யின் அர்த்தம்

சிவன்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்து மதத்தில்) அழித்தல் தொழிலுக்கு உரிய இறைவன்.

    ‘சிவன் கோயிலுக்கு எதிரே ஒரு கல்யாண மண்டபம் உள்ளது’
    ‘சிவன் சன்னிதியில் நல்ல கூட்டம்’