தமிழ் சிவப்பணு யின் அர்த்தம்

சிவப்பணு

பெயர்ச்சொல்

  • 1

    பிராணவாயுவை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறம் கொண்ட உயிரணு.