தமிழ் சிவப்பழம் யின் அர்த்தம்

சிவப்பழம்

பெயர்ச்சொல்

  • 1

    சிவபக்தியில் திளைத்து உடம்பெங்கும் விபூதிப் பட்டையோடு இருக்கும் தோற்றம்.

    ‘சிவப்பழமாகக் காட்சியளிக்கும் இவர்தான் உன் தாத்தாவா?’