தமிழ் சிவப்பி யின் அர்த்தம்

சிவப்பி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சிவப்பாக இருக்கும் பெண்.

    ‘மாப்பிள்ளை சிவலையாக இருக்கின்றார். அதற்கேற்றாற்போல் பொம்பளையும் நல்ல சிவப்பி’