தமிழ் சிவப்புக் கம்பளம் விரி யின் அர்த்தம்

சிவப்புக் கம்பளம் விரி

வினைச்சொல்விரிக்க, விரித்து

  • 1

    (உற்சாகமாக வரவேற்று) வாய்ப்பளித்தல்.

    ‘அவனுடைய திறமையையும் அறிவையும் பார்த்துவிட்டுப் பன்னாட்டு நிறுவனங்கள் பல அவனுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தன’
    ‘திரைப்படத் துறை அனைவருக்கும் சிவப்புக் கம்பளம் விரித்துவிடுவதில்லை’