தமிழ் சிவப்பு விளக்கு யின் அர்த்தம்

சிவப்பு விளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஆபத்தை அறிவிக்கும் அல்லது (போக்குவரத்தில்) வாகனங்கள் நிற்க வேண்டும் அல்லது (சோதனைக்கூடம், அறுவைச் சிகிச்சை நடக்கும் இடம் ஆகியவற்றின்) உள்ளே வரக் கூடாது என்பதை அறிவிக்கும் சிவப்பு நிற விளக்கு.