தமிழ் சிவம் யின் அர்த்தம்

சிவம்

பெயர்ச்சொல்

  • 1

    தூய அறிவுருவாக இருக்கும் இறைவன்.

  • 2

    கடவுள்.

    ‘அன்பே சிவம்’