தமிழ் சிவலிங்கம் யின் அர்த்தம்

சிவலிங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (சைவர்கள்) சிவனின் உருவமாகக் கருதி வழிபடும் லிங்கம்.