தமிழ் சிஷ்யகோடி யின் அர்த்தம்

சிஷ்யகோடி

பெயர்ச்சொல்

  • 1

    (மரபுவழிக் கல்வியில் ஒருவரிடம்) மாணவராய் இருப்பவர்கள்; மாணவர் குழாம்.

    ‘பாகவதர் சிஷ்ய கோடிகள் புடைசூழ சபைக்கு வந்தார்’