தமிழ் சிஷ்யன் யின் அர்த்தம்

சிஷ்யன்

பெயர்ச்சொல்

 • 1

  (கல்வி, இசை முதலியவற்றை ஒரு ஆசிரியரிடம்) கற்றுக்கொள்பவன்; மாணவன்.

  ‘இவர் மதுரை சோமுவின் சிஷ்யன்’

 • 2

  ஒருவரின் கொள்கை, பாணி முதலியவற்றால் கவரப்பட்டு அவருடைய வழியைப் பின்பற்றுபவன்.

  ‘காந்தியின் சிஷ்யர்கள்’
  ‘சிறுகதையைப் பொறுத்தவரை இவரைப் புதுமைப்பித்தனின் சிஷ்யன் என்று சொல்லலாம்’