தமிழ் சிஷ்யை யின் அர்த்தம்

சிஷ்யை

பெயர்ச்சொல்

  • 1

    (கல்வி, இசை முதலியவற்றை ஒரு ஆசிரியரிடம்) கற்றுக்கொள்ளும் பெண்; மாணவி.

  • 2

    ஒருவரின் கொள்கை, பாணி முதலியவற்றால் கவரப்பட்டு அவருடைய வழியைப் பின்பற்றும் பெண்.