தமிழ் சீதோஷ்ணம் யின் அர்த்தம்

சீதோஷ்ணம்

பெயர்ச்சொல்

  • 1

    தட்பவெப்பம்.

    ‘தேயிலையைப் பயிர்செய்வதற்கு மிதமான சீதோஷ்ண நிலை அவசியம்’